TNPSC exam guide is designed by experts to cover all TNPSC examinations. The contents are prepared from previous year examination papers and samacheer kalvi syllabus.
It is separated by two modules which facilitates for learning and examination that provide results at the end of your examination. It has bookmarked facility to hold/continue your learning/examination.
TNPSC guide is mainly developed for government examination like Group-I services, Group-II services, Group-III services, Group-IV services, Group-VA, Group-VI, Group-VII, Group-VIII, the Village Administrative Officer (VAO), Guard Selection (Police Exams), Teacher Eligibility Test (TET).
We wish you all the very best to get success in your examination by using this app.
We appreciate your feedback and suggestions. Please share with your friends if you like it.
TNPSC வழிகாட்டி TNPSC-யின் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டக் கூடிய வகையில் சிறந்த கல்வி நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி முந்தைய தேர்வு வினாத்தாள்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திலிருந்து தொகுக்கப்பட்ட வினாவிடைகளைக் கொண்டுள்ளது.
பயிற்சி மற்றும் தேர்வுகள் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ள இச்செயலியில் ஏதேனும் கைவேலை காரணமாக பாதியில் நிறுத்த நேர்ந்தால் அப்பகுதியை bookmark செய்துவிட்டு மீண்டும் தொடருமாறும், தேர்வு முடித்த பின்னர் தேர்வு முடிவுகளை சதவிகிதத்தில் அறியும்படியும் முடிவுகளை save செய்து பின்னர் முந்தைய தேர்வு முடிவுகளுடன் ஒப்பிட்டு தங்களின் திறனை அறிந்து கொள்ளுமாறும் சிறப்பு செய்துள்ளோம்.
Group-I services, Group-II services, Group-III services, Group-IV services, Group-V-A, Group-VI, Group-VII, Group-VIII, கிராம நிர்வாக அலுவலர்(VAO), காவலர் தேர்வு(Police Exams), ஆசிரியர் தகுதி தேர்வு(TET) ஆகிய அனைத்துத் தேர்வுகளுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம். தாங்கள் அனைவரும் இச்செயலியை பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து அரசு பணியில் சேர உளமாற வாழ்த்துகிறோம்.
உங்களுடைய கருத்து மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்.
உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
panduan ujian TNPSC dirancang oleh para ahli untuk menutupi semua pemeriksaan TNPSC. Isi disusun dari kertas ujian tahun sebelumnya dan samacheer Kalvi silabus.
Hal ini dipisahkan oleh dua modul yang memfasilitasi untuk belajar dan pemeriksaan yang memberikan hasil pada akhir pemeriksaan Anda. Ini telah bookmarked fasilitas untuk mengadakan / terus belajar Anda / pemeriksaan.
TNPSC panduan terutama dikembangkan untuk pemeriksaan pemerintah seperti kelompok-I jasa, layanan Kelompok-II, layanan Grup-III, layanan Grup-IV, Grup-VA, Grup-VI, Grup-VII, Grup-VIII, Desa Administrasi Officer ( VAO), Garda Seleksi (Ujian Polisi), Kelayakan Uji Guru (TET).
Kami berharap Anda semua yang terbaik untuk mendapatkan kesuksesan dalam ujian Anda dengan menggunakan aplikasi ini.
Kami menghargai masukan dan saran. Silakan berbagi dengan teman-teman Anda jika Anda suka.
TNPSC வழிகாட்டி TNPSC- யின் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் வழிகாட்டக் கூடிய வகையில் சிறந்த கல்வி நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி முந்தைய தேர்வு வினாத்தாள்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திலிருந்து தொகுக்கப்பட்ட வினாவிடைகளைக் கொண்டுள்ளது.
பயிற்சி மற்றும் தேர்வுகள் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ள இச்செயலியில் ஏதேனும் கைவேலை காரணமாக பாதியில் நிறுத்த நேர்ந்தால் அப்பகுதியை bookmark செய்துவிட்டு மீண்டும் தொடருமாறும், தேர்வு முடித்த பின்னர் தேர்வு முடிவுகளை சதவிகிதத்தில் அறியும்படியும் முடிவுகளை menyimpan செய்து பின்னர் முந்தைய தேர்வு முடிவுகளுடன் ஒப்பிட்டு தங்களின் திறனை அறிந்து கொள்ளுமாறும் சிறப்பு செய்துள்ளோம்.
Kelompok-I jasa, layanan kelompok-II, layanan kelompok-III, layanan kelompok-IV, kelompok-VA, kelompok-VI, kelompok-VII, kelompok-VIII, கிராம நிர்வாக அலுவலர் (VAO), காவலர் தேர்வு (Ujian Polisi), ஆசிரியர் தகுதி தேர்வு (TET) ஆகிய அனைத்துத் தேர்வுகளுக்கும் வழிகாட்டக்கூடிய வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம். தாங்கள் அனைவரும் இச்செயலியை பதிவிறக்கம் செய்து நன்றாக படித்து அரசு பணியில் சேர உளமாற வாழ்த்துகிறோம்.
உங்களுடைய கருத்து மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்.
உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.